Posted inUncategorized
குருவை மிஞ்சிய சிஷ்யன் பிரம்மேந்திரர்
குருவை மிஞ்சிய சிஷ்யன் பிரம்மேந்திரர் சதாசிவ பிரம்மேந்திரர் ஆற்றங்கரையில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த போது ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். பின்னர் சில மாதங்கள் கழித்து ஆற்றில் மண் அள்ளியபோது அவரது உடல் கண்டு எடுக்கப்பட்டது. அப்போது கண்விழித்த அவர் எதுவும்…