Posted inUncategorized
சென்னையில் 18 சித்தர்கள் ஆலயம்
சென்னையை அடுத்து மாடம்பாக்கத்தில் 18 சித்தர்களிக்கும் தனித்தனி ஆலயங்கள் உள்ளன. சித்தர்கள் என்பவர்கள் இம்மண்ணில் அவதரித்த மகான்கள், அவர்கள் காமம், குரோதம், லோபம், மோகம், மதம்,ஆச்சரியம் என்ற இந்திரிய சுகங்களை துறந்தவர்கள். அனுபவித்து, ஆய்ந்து, குழம்பி, குருவருள் பெற்றுத் தெளிந்து பரிசுத்தநிலை…