வீடு கட்ட வேண்டும் என்று ஏக்கமா

வீடு கட்ட வேண்டும் என்று ஏக்கமா

 

வீடு கட்ட வேண்டும் என்று ஏக்கமா– இத்தலம் கும்பகோணம்-நாகப்பட்டிணம் நெடுஞ்சாலையில் நன்னிலம் நகரத்திலிருந்து 10.கி.மீ. தூரத்தில் உள்ளது – மயிலாடுதுறை- திருவாரூர் மார்க்கமாக இரண்டு நகரத்திலிருந்தும் வரலாம்.

 

இறைவன் அக்னீஸ்வரர் – தான் தோன்றிநாதர், சரண்யபுரீசர், அக்னிபுரீசர், புன்னாக வனநாதர், பிரத்யக்ஷவரதர், கோணபிரான் என்று வணங்கப்படுகிறார்.இறைவி கருந்தாழ்குழலி இக்கோயிலில் உள்ள இன்னொரு மூலஸ்தானம் ஸ்ரீவர்த்த மானீச்சரம். இறைவன் வர்த்த மானீச்சுவரர் (நிகழ்கால நாதர்) இறைவி மனோன்மனி அம்மை தலமரம் புன்னை தீர்த்தம் பாண தீர்த்தம், அக்னி தீர்த்தம்

ஒரு காலத்தில் அக்னி தேவனுக்கும் வாயு தேவனுக்கும் சண்டை வந்தது வாயுதேவன் “தந்தையறிவு மகன்றிவு என்பது தான் பழமொழி. உன்னிடம் இப்படி ஒரு தீயகுணம் வந்துவிட்டதே! உனக்கு நல்லது கெட்டது-உயர்ந்தது தாழ்ந்தது என்ற வேறுபாடு தெரியுமா? எதை பற்றினாலும் அதை அடியோடு உண்டுவிடுவாயே! உணவை பொறுத்துதானே உணர்வு- உன் ஆகார வேறுபட்டால் குணம் மாறி தந்தை மகன் என்ற முறைமை என்னை கெட்டு எதிர்த்து வாதாடுகிறாயே! ஆகையால் நீ என் ஆற்றலுக்கு முன் நிற்காது அவிந்து ஒழிவாய். உனக்கு என்றேன்றும் யானைத் தீ போன்று பசி இருந்து வருந்துவாயாக!” என்று சாபமிட்டார்.

 

வாயுதேவனின் சாபத்தால் அவிந்து வருந்திய அக்னி பகவான் தன் குல குருவாகிய வியாழ பகவானிடம் சென்று தந்தையின் சாபத்திற்கு விமோசனம் கேட்க, வியாழ பகவானோ, “அக்னியே தந்தையின் சாபம் பொல்லாதது. ஆகையால் நீ வீடு சோழநாடு சென்று புன்னாகவனம் என்ற தலத்தில் தங்கி நாற்புறமும் அகழி தோண்டி சிவபூஜை செய்தால் உன்னை பற்றிய சாபம் நீங்கும்”என்று கூறினார்.

Read Also: https://navashakthibaba.in/18-siddhar-temples-in-chennai/

அக்னி பகவான் புன்னாகவனம் சென்று, ‘பெருமானே ! நான் எதை தீண்டினாலும், எதை உண்டாலும் என்னுடைய புனிதத்தன்மை போதல் ஆகாது. தேவரீரை உண்டதால் நான் புனிதன் என்ற

• பெயரை அடைய வேண்டும். மக்கள் அனைவரும் வழிபட்டு உய்ய உங்களின் இடப்பக்கம் அமர்ந்து அருள் புரிய வேண்டியதுடன், என் பெயரால் இவ்வூர் அக்னிபுரி என்றும் தேவரீர் அக்னிபுரிஸ்வரர் எனவும் மகேஸ்வரன், கைலாசம், காசி, கேதாரம், ஸ்ரீசைலம்,காஞ்சி, சிதம்பரம், திருவையாறு உள்ளிட்ட 28 ம சுயம்புத்தலங்களையும் படைத்தார். இவற்றில் தி திட்டையை தவிர அனைத்து சுயம்பு தலங்களும் பிரளய காலத்தில் நீரில் மூழ்கி மறைந்து பின்னர் மீண்டும் தோன்றின.

ஆனால் திட்டை மட்டும் ஆதிகாலம் முதல் அழியாமல் இன்று வரை நிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

திட்டை கோவிலில் இறைவனாக வசிஷ்டேஸ்வரரும், இறைவி சுகந்த குந்தாளம்பிகையும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். குருபகவான் தெட்சிணாமூர்த்தி பரிகார மூர்த்தியாக, ராஜகுருவாக விளங்கி நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

 

சிவா, பிரம்மா, விஷ்ணு ஆகியோர் இருண்ட நீர் சூழ்ந்த உலகைக்கண்டு பயந்து அலைந்து திரிந்தனர். அப்போது நீர் பரப்புக்கு நடுவில் காணப்பட்ட தான் தோன்றீ சுவரரை கண்டு பூஜீத்தனர். பின்னர்

மும் மூர்த்திகளின் விருப்பப்படி படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் அதற்கான சக்தியையும் அவர்களுக்கு இறைவன் வழங்கினார்.

 

உலகின் முதல் திட்டுப்பகுதி (மேட்டுப்பகுதி )என்பதால் இத்தலம் தென்குடி திட்டை எனவும், இறைவன் தானாகவே தோன்றியதால் (சுயம்பூதேஸ்வரர்) என்றும், உலகின் முதல் அன்னை என்பதால் ‘அன்னை பராசக்தி லோகநாயகி’ எனவும் பெயர் பெற்றனர்.

 

வசிஷ்டமுனிவர் நிமி என்ற சூரியவம்சத்து மன்னரால் சபிக்கப்பட்டார். இதனால் உடலின்றி ஊர்ஊராக திரிந்து வந்தார். பின்னர் தென்குடி திட்டைக்கு வந்து ஆசிரமம் அமைத்து கடும் தவம் புரிந்து ஈசன் அருளால் மீண்டும் தன் உடலை பெற்றார். பிரம்மரிஷி உடலை பெற்றதால் இறைவன்

 

‘ வசிஷ்டேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

தெய்வ பசுவான காமதேனுவின் மகள்கள் நந்தினி, கமலினி இவர்கள் இருவரும் திட்டை சிவனை வணங்கி, பெருந்தவம் செய்தனர்.

இதன் பயனாக. காமதேனுவைப் போன்ற சிருஷ்டி, திதி, சம்ஹார சக்தியையும் எந்த உலகத்துக்கும் செல்லகூடிய ஆற்றலையும் பெற்றனர்.

சுகந்தி என்ற தன் பக்தை அக்னி குண்டத்தில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றாள். அவளது முடியை பிடித் இழுத்து உயிரை காத்தாள் உமையம்மை.

 

மேலும் வெகுவிரைவில் உன்னை ஒரு அரசகுமாரன் மணப்பான் என்றும் வரம் வீடு வழங்கினார். அம்மையின் திருக்கரம் பட்டதால் சுகந்தி முடியில் இருந்து நறுமணம் வீசியது.

அதனை தொடர்ந்து ‘சுகந்த குந்தாளம் பிகை என்று அழைக்கப்படுகிறார்.

அம்பிகை அருளியதை போன்றே வீரப்பாண்டியன் என்ற இராஜகுமாரன் சுகந்தியை மணந்தான். சாபத்தால் இறந்த வீரப் பாண்டியனை மகேஷ்வரனுடன் தோன்றிய அம்பிகை மீண்டும் உயிர்த்தெழ செய்தாள்.

 

விதியை மாற்றிய அம்மன்

மங்கலா என்ற பெயர் கொண்ட ஒரு பெண்ணின் ஜாதகப்பலனின் படி அவளது பதினாறு வயதில் கணவணை இழந்து விதவையாவாள் என்று விதிக்கப்பட்டு இருந்த்து. அவ்வாறு அவளுக்கு பதினாறு வயது நெருங்கும் போது திட்டை லோகநாயகியின் சன்னதியில் மங்களா இரவு பகல் பாராமல் ஜெபித்தாள். கடுமையாக விரதமிருந்தாள். தனது பக்தையின் பக்திக்கு மனம் இறங்கிய வீடு அன்னை மங்களாவின் கனவனை காப்பாற்றினாள். எனவே அன்று முதல் ‘மங்காம்பிகை’ என்றும் ‘மங்களேஸ்வரி’ என்றும் அழைக்கப்படுகிறார். பெண்கள் தங்கள் கணவன் மார்களின் ஆயுள் நீடித்து இருக்கவும், விதவைத் தன்மை தங்களை அணுகாமல் இருக்கவும் இத்தல நாயகியை வழிபட்டு வருவது தலத்தின் கூடுதல் பெருமையாகும்.

 

ஒரு முறை நாரதரிடம் ‘பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், சக்தி, சூரியன், கணபதி ஆகிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு செயலையும் செய்யக்கூடிய பரப்பிரம்மம் யார்? என்று தேவர்கள் சந்தேகம் எழுப்பினர், நாரதர் இதனை நீங்கள் பிர

ம்மாவிடம் கேளுங்கள் என்று கூறினார்.சென்னையில் பிரதான இடமாகிய கோயம்பேடு என்கிற ஊருக்கு பெயர் காரணம் என்ன? ஏன் அந்த பெயர் வந்தது? என்று ஒரு அன்பர் கேட்டார். இதற்கு விளக்கம் கூற வேண்டுமானால் தனிப்புத்தகமே வெளியிட வேண்டும்.

 

சுருக்கமாக கூற வேண்டுமானால், வால்மீகி முனிவரும், லவனும், குசனும் வழிபட்ட ஸ்தலமும், நந்தியின் சாபம் தீர்த்த குறுங்காலீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இந்த பகுதியில் பசு மாடுகள் கூட்டம் கூட்டமாக சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும். ஒரு பசுவை கண்டாலே லட்சுமி கடாட்ஷமும், நிறைய தேவர்களை வணங்கிய பலனும் கிடைக்கிறது. கூட்டம் கூட்டமாக நிறைய பசுக்களை ஒரே இடத்தில் கண்டால் பல மடங்கு பலன் கிடைக்கும். இத்தகைய பசுக்கள் (கோ-க்களை) இரும்புக் கவசங்கள் போல காத்து ரட்சிக்கும் இடமாக இந்த இடம் விளங்கியது.

 

கோ+அயம் +பீடு = கோக்களை அதாவது பசுக்களை இரும்புக் கவசங்கள் போல பாதுகாக்கும் பீடு நிறைந்த இடமே (கோஅயம்பீடு) பின்நாளில் கோயம்பேடாக மருவியது.

 புதுவை சித்தர்கள்

வீடு,  வேதபுரி என்பது பல சித்தர்கள் வாழ்ந்து ஜீவசமாதியான புண்ய பூமி. இந்த புண்ய பூமியைத் தான் பாண்டிச்சேரி, புதுச்சேரி என்றும் நடைமுறையில் அழைக்கிறோம். இந்த சித்தர் பூமியில் வணங்க வேண்டிய சித்தர் ஜீவசமாதியை இங்கு முக்கியமாக நாங்கள் உங்கட்குத் தெரிவிக்க கடமைபட்டிருக்கிறோம். புதுவையிலே பார்க்க வேண்டிய சித்தர் ஆலயங்கள்:-

 

1.கழுவெளி சித்தர் – ஸ்ரீ மாகாளீஸ்வரர் ஆலயம், இரும்பை மாகாளம் பாண்டி திண்டிவனம் சாலையில் ஆரோவில் போகும் பாதையில் செல்ல வேண்டும். ஆரோவிலிருந்து சுமார் 3 கி.மி ஸ்வாமி :மாகாளீஸ்வரர், அம்பாள் : குயில்மொழி அம்மை.

2.ஸ்ரீ சிவஞான பால சித்தர் :மயிலம் முருகன் கோவிலில் ஸ்ரீ கணபதிக்கும் ஸ்ரீ முருகனுக்கும் இடையில் சன்னதி உள்ளது.

 

3.ஸ்ரீ சிவஞான பாலய ஸ்வாமிகள்: பொம்மையார்

 

பாளையம் புதுவையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது.

 

4.ஸ்ரீ தொள்ளைக்காது ஸ்வாமிகள் :ஸ்ரீ மனக்குள விநாயகர் ஆலயம், புதுவை -1.

 

5.ஸ்ரீ சிவப்பிரகாச ஸ்வாமிகள் : (நல்லாத்தூர்)

 

வில்லியனூரில் இருந்து 8 கி.மீ பாண்டி வில்லியனூர் -ஏம்பலம் -நல்லாத்தூர் – சிவன் கோவில் அருகே உள்ளது.

 

6.ஸ்ரீ மௌலா சாஹிப் மெய்ஞ்ஞானி : பாண்டி முல்லா வீதியின் கடைசியில் உள்ள தர்கா,புதுவை-1.

 

7.ஸ்ரீ நாகலிங்க ஸ்வாமிகள் பாண்டி-அம்பளத்தாடையார் மடம் சாலை – ஸ்ரீ காளத்திஸ்வரன் கோயில் பின்புறம் (வில்லியனூர் அசோசியேட்ஸ் (பஜாஜ்) எதிரில் உள்ளது. புதுவை-1.

 

8.ஸ்ரீ அழகர் ஸ்வாமிகள் தென்னம்பாக்கம் பாண்டி – ஏம்பளம் தென்னம்பாக்கம் ஸ்ரீ ஐயனார் கோயில் வளாகம்.

 

9.ஸ்ரீ சித்தானந்தா ஸ்வாமிகள் கருவடிக்குப்பம் லாஸ்பேட்டை, புதுவை-4.

 

10.ஸ்ரீ சக்திவேல் பரமானந்தா ஸ்வாமிகள் : காராமணிக் குப்பம் ரயில்வே கேட் அருகில் (வலப்பக்கம்) உள்ளது. புதுவை-4.

 

11.ஸ்ரீ ராம் பரதேசி ஸ்வாமிகள் : வில்லியனூர் அருகில் சுல்தான்பேட்டை (பைப்பாஸ் ரோடு அருகில்)

 

12.ஸ்ரீ அக்கா ஸ்வாமிகள் : முத்தியால்பேட்டை பின்புறம் – வாழைக்குளம் அஜந்தா தியேட்டர் தாண்டி கிழக்கு கடற்கரை சாலையில் வலதுபுறம் திரும்ப வேண்டும். புதுவை-3.

 

13.ஸ்ரீ மகான் படேசாயுபு : (சின்னபாபு சமுத்திரம்) கண்டமங்கலம் ரயில்வேகேட் தாண்டி வலதுபுறம் திரும்ப வேண்டும். சுமார் 2.5 (இரண்டரை)கி.மீ. தூரத்தில் உள்ளது.

 

14.ஸ்ரீ கம்பளி ஞானதேசிக ஸ்வாமிகள் : தட்டாஞ் சாவடி தொழிற்பேட்டை பின்புறம், புதுவை-9.

 

15.ஸ்ரீ பெரியவர்களுக்கு பெரியவர்: தட்டாஞ்சாவடி கம்பளி ஞான தேசிக ஸ்வாமியின் சமாதிக்குப் பின்புறம்

 

16.ஸ்ரீ பகவந்த ஸ்வாமிகள் : கடலூர் புதுப்பாளையம் மார்க்கட் வழியாக செல்ல வேண்டும்.தெருவின் கடைசியில் உள்ளது. ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பிரதிஷ்டை (K.ராம மூர்த்தி அய்யர், ஜோதிடநிலையம்)

 

17.ஸ்ரீ தயானந்த ஸ்வாமிகள்: ஸ்ரீ பகவந்த ஸ்வாமிகள் சமாதிக்குப் பின்புறம்.(கடலூர்) புதுப்பாளையம் ) ஸ்ரீ தண்டாயுதபானி பிரதிஷ்டை (K.ராம மூர்த்தி அய்யர், ஜோதிடநிலையம் )

 

18.ஸ்ரீ கதிர் வேல் ஸ்வாமி : புதுவை சித்தன்குடி

 

பிருந்தாவன் 3வது குறுக்கு தெருவில் உள்ளது. 19.ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமி : எல்லப்பிள்ளை சாவடி- சாரதா சிவகங்கை பீடம் சமீபம். இந்த சமாதி பற்றி சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.

 

20.ஸ்ரீ சுப்பிரமணிய அபிரல சச்சிதானந்தா ஸ்வாமி கள் : எல்லப்பிள்ளை சாவடி ஸ்ரீ சாரதாம்பாள் கோவில், புதுவை -5.

 

21.ஸ்ரீ சடையப்பா ஸ்வாமிகள் ; பாண்டிமுத்திரைப்பாளையம் ராணி ஆஸ்பத்திரி எதிரில் இரண்டாவது தெரு.

 

22.ஸ்ரீ தேங்காய் ஸ்வாமிகள்: பாண்டி அரும்பார்த்தபுரம் ரயில்வே கேட் தாண்டி மின்துறை அலுவலகம் எதிரில் உள்ளது.

 

23.ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஸ்வாமி : பாண்டி – விழுப்புரம் சாலையில் பள்ளித் தென்னல் ஸ்ரீ ஐயனார் கோவில் வடபுறம் உள்ள குளக்கரையில் உள்ளது.

 

24.ஸ்ரீ லக்ஷ்மண ஸ்வாமிகள் (புத்துப்பட்டு) புத்துப்பட்டு ஐயனார் கோவிலில் இருந்து மேற்கே சுமார் 1கி.மீ தொலைவில் உள்ளது.

 

25.ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீஅன்னை : பாண்டி செட்டித் தெரு கடைசியில்

 

உள்ளது. புதுவை-1.

 

26.ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீஅன்னை :

 

பாண்டி செட்டித் தெரு கடைசியில்

உள்ளது.(Mother) புதுவை-1.

 

27.ஸ்ரீ மண்ணுருட்டி ஸ்வாமிகள்: புதுவை (பழைய)

 

திருவள்ளுவர் பஸ் நிலையம் பக்கம் தென்னஞ் சாலை கோவிந்தசாமி முதலியார் தோட்டம்.

 

28.ஸ்ரீ தேவராசு ஸ்வாமிகள்: வன்னிநல்லூர்

 

29.ஸ்ரீ வேதாந்த ஸ்வாமிகள் (ஸ்ரீ வேலாயுத சுவாமிகள்

 

சூனாம்பேட்டில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது யரங்கம் எதிர்புறம் உள்ள சாலை (வசந்த் நகர்) ஸ்வாமிகள் சீடர் கங்காதரன் நந்தி வடிவில்

ஸ்வாமிகள்): முத்தியால் பேட்டை அம்பிகா திரை அரங்கு அருகில்

உள்ளார். புதுவை-3.

 

30.ஸ்ரீ குருசாமி அம்மான் ஸ்வாமி : புதுவை அரியூர் சர்க்கரை ஆலை காம்பவுண்டு தாண்டியவுடன்

உள்ளது.

 

31.ஸ்ரீ கோவிந்த ஸ்வாமிகள்: திடீரென

 

மாயமாகி விட்டதால் சமாதி இல்லை.

 

32.ஸ்ரீ ஞானகுரு குள்ள ஸ்வாமிகள் : திடீரென மாயமாகி விட்டதால் சமாதி இல்லை.

 

33.ஸ்ரீ சட்டி ஸ்வாமிகள் (கதிர்காமம்) : திடீரென மாயமாகி விட்டதால் சமாதி இல்லை.

 

34.ஸ்ரீ இரட்டியப்பட்டி ஸ்வாமிகள் : பிள்ளையார்

 

குப்பம் (கிருமாம்பாக்கம் அருகில்)

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *