Posted inUncategorized
இனிய இல்லறம் காட்டும் ஜா(சா)தகம்
இல்லறத்தில் இனிமையான சூழ்நிலை அமைவதற்கு என்ன விதமான ஜோதிட ரீதியான அமைப்புக்கள் தேவை என்பதை இந்த பதிவில் காண்போம் ஜோதிட அமைப்பில் பதினெட்டு மகரிஷிகள் அமைத்துக் கொடுத்த முறையை ஸ்ரீ சத்யாச்சாரியார், ஸ்ரீவராஹ மிகிராச் சாரியார் என்ற இரு மாமேதைகள் பின்பற்றி…